பொரிவிளங்காய் உருண்டை

பொரித்த அரிசிமாவுடன் சிறுசிறு துண்டாக்கி வறுத்தத் தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய் என்று பலவற்றைச் சேர்த்து, வெல்லப் பாகில் அவற்றைக் கொட்டிக் கிளறி உருண்டைப் பிடித்தால் அது பொரிவிளங்காய் உருண்டை. அதன் சுவையும், சத்தும் அது தரும் உடல் நலமும் அவ்வளவு சிறப்புக்குரியது.

Comments