சைனஸ், தொடர்தும்மல், ஒவ்வாமை அகற்ற எளிய வழிகள்

நமது சுற்றுச் சூழல் மிகவும் மாசுபட்டிருப்பதே இப்பிரச்சனைகளுக்குப் பெரிதும் காரணமாய் அமைகின்றன. எனவே, 1. சுற்றுச்சூழலை தூய்மையாய் தூசு சேராமல் வையுங்கள். 2. தலையணை உறையை அடிக்கடி தூய்மை செய்யுங்கள். 3. தூசு உள்ள இடங்களில் முக்கில் துணி கட்டிக் கொள்ளுங்கள். 4. கை நகங்களை அழுக்கின்றி தூய்மையாய் வைத்திருங்கள். 5. கொழுப்புப் பொருட்களை குறைவாய் உண்ணுங்கள். 6. துளசி இலைகளை தினம் சாப்பிடுங்கள். 7. தினம் காலையில் 10 மிளகு சாப்பிடுங்கள். 8. தூதுவளைப் பொடியை தோசையில் சிறிது கலந்து சாப்பிடுங்கள். 9. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள் 10. பேருந்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யுங்கள் சிறுவர்கள் முதல் வயதடைந்தவர்கள் வரை இவற்றைப் பின்பற்றலாம். மிகக் குளிர்ச்சியான சூழலை, பொருட்களைத் தவிர்த்து விடுங்கள்.

Comments