சுண்டைக்காய் சாம்பார்

காய்தான் சிறியது. ஆனால், அதன் மருத்துவக் குணமோ மிகப் பெரியது. சுண்டைக்காய்ச் சாம்பார் சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும். வயிற்றுப் பூச்சி அகற்றும், உடல் வலிவு பெறும், நோய்கள் அணுகாது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

Comments