இட்லி

அரிசி மாவும், உளுந்து மாவும் அரைத்துக் கலந்து புளிக்கவைத்து, இட்லி பானையில் தண்ணீர் ஊத்தி ஆவியில் வேகவைத்து எடுத்தால் அதுதான் இட்லி. உலக உணவு ஆய்வுகளே, இதற்கு இணையான சத்தான நல்லுணவு உலகில் வேறு எதுவும் இல்லை என்று கண்டறிந்துள்ளன.

Comments