கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியூட்டி, பார்வையைக் கூர்மையாக்கும். சத்துக்கள் நிறைய உள்ள உயர்தரக் கீரை இது. இதை வாரம் மூன்று நாள்கள் உணவில் சேர்த்தால் உடலில் நோய் அண்டாது. பருப்பிட்டுக் கடைந்துச் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.
எல்லாக் கீரைகளும் உடலுக்கு நலம் தரக்கூடியவை. மலிவானவை, கேரட்டில் உள்ளதைவிடக் கீரையில் சத்து அதிகம். கீரையில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராது.
Comments
Post a Comment