இன்று, நாற்பது வயது ஆனாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயப் பிரச்னை எல்லாம் வந்து விடுகிறது. காரணம், வாழ்க்கைமுறை... உடலுக்கு எது உவப்பாக இருக்கும் என்று பார்க்காமல், நாவுக்கு எது ருசியாக இருக்கும் என்று பார்த்து, துரித உணவுகளைச் சாப்பிடுவது... துரித உணவுகள் துரிதமாக நோய்களை உடம்பில் அப்பி விடுகின்றன. இப்படியான சூழலில், ஆங்காங்கே சிலர் நம்பிக்கையூட்டும் மனிதர்களாக நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வழிகாட்டுகிறார்கள். அப்படியான ஒரு மனிதர்தான், ரெங்கசாமி.

'உங்க ஆரோக்கியத்தோட ரகசியம் என்ன?'ன்னு கேட்டு பலபேர் வருவாங்க. 'நல்ல உணவு, நல்ல உழைப்பு, நல்ல மனசு, நல்ல சூழ்நிலை, நல்ல உறக்கம்.. .இதெல்லாம்தான் என் ஆரோக்கியத்தோட ரகசியம்' ‘உழைக்க அலுப்புப்பட்டா, நோய்களுக்கு வெத்தலைப் பாக்கு வைக்கிறோம்'ன்னு அர்த்தம்..." - தீர்க்கமாகப் பேசுகிறார் ரெங்கசாமி.
Comments
Post a Comment